திரயோதசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
12 to 13
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Thithi-Thirayothasi.jpg|thumb|400px|திரயோதசித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
'''திரயோதசி''' என்பது [[சந்திரன்|சந்திரனின்]] இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட [[இந்துக் காலக் கணிப்பு முறை]]யில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "[[திதி]]" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.[[அமாவாசை]] நாளையும், [[பூரணை]] நாளையும் அடுத்து வரும் பதின்மூன்றாவது திதி திரயோதசி ஆகும். ''திரயோதச'' எனும் வடமொழிச் சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவதுபதிமூன்றாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட [[சந்திர மாதம்|சந்திர மாதமொன்றில்]] அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள [[சுக்கில பட்சம்]] எனப்படும் [[வளர்பிறை]]க் காலத்தின் பதின்மூன்றாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள [[கிருட்ண பட்சம்]] எனப்படும் [[தேய்பிறை]]க் காலத்தின் பதின்மூன்றாம் நாளுமாக இரண்டு முறை திரயோதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் திரயோதசியைச் சுக்கில பட்சத் திரயோதசி என்றும், பூரணையை அடுத்த திரயோதசியைக் கிருட்ண பட்சத் திரயோதசி என்றும் அழைக்கின்றனர்.
 
==வானியல் விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/திரயோதசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது