சுலக்சனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
ஆங்கிலத் தலைப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (ஆங்கிலத் தலைப்பு)
 
}}
 
'''சுலக்சனா''' (''Sulakshana'', பிறப்பு: 01 செப்டம்பர், 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி [[நடிகை]]யாவார். இவர் செப்டம்பர் 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான [[தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிகளில் நடித்துள்ளார். [[காவியத் தலைவி]] திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் [[சுபோதையம்]] என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் [[சந்திரமோகன்|சந்திர மோகனோடு]] இணைந்து நடித்தார். இவர் [[தூறல் நின்னு போச்சு]] என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
== குடும்பம் ==
18,104

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3329607" இருந்து மீள்விக்கப்பட்டது