கைவினை வெடி குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 10 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
வரிசை 7:
இத்தகைய கைவினை வெடிகுண்டுகளை [[தீவிரவாதம்|தீவிரவாதிகள்]] செயல்படுத்தலாம்; அல்லது வழமையில்லா போர்களில் [[கொரில்லாப் போர்முறை]]யில் போராளிகளும் அதிரடி படைகளும் தங்கள் சண்டைக்களங்களில் பயன்படுத்தலாம். இரண்டாவது இராக் போரின்போது கைவினை வெடிகுண்டுகள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன; 2007ஆம் ஆண்டு இறுதியில் இராக்கில் இறந்த கூட்டுப் படையினரில் 64% கைவினை வெடிகுண்டுகளுக்கே பலியாயுள்ளனர். [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானிலும்]] கிளர்ச்சிக்காரர்கள் இவ்வகை வெடிகுண்டுகளால் 2001 முதல் இன்றுவரை 66% கூட்டுப் படையினரை அழித்ததாக மதிப்பிடப்படுகிறது.<ref>{{Cite web |url=http://home.mytelus.com/telusen/portal/NewsChannel.aspx?CatID=National&ArticleID=news%2Fcapfeed%2Fnational%2Fn102529A.xml |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-08-16 |archive-date=2012-03-14 |archive-url=https://web.archive.org/web/20120314021502/http://home.mytelus.com/telusen/portal/NewsChannel.aspx?CatID=National&ArticleID=news%2Fcapfeed%2Fnational%2Fn102529A.xml |dead-url=dead }}</ref>
 
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[இலங்கை]]யின் படைத்துறை இலக்குகளை நோக்கி இத்தகைய வெடிகுண்டுகளையே பயன்படுத்தினர்.<ref>{{cite web|url=http://www.pbs.org/frontlineworld/stories/srilanka/globalthreat.html |title=Suicide Terrorism: A Global Threat |publisher=Pbs.org |date= |accessdate=2009-10-18}}</ref><ref>{{cite web |url=http://www.hindu.com/2006/04/13/stories/2006041304711500.htm |title=13 killed in blasts, arson in Sri Lanka |publisher=Hindu.com |date=2006-04-13 |accessdate=2009-10-18 |archive-date=2006-04-14 |archive-url=https://web.archive.org/web/20060414141621/http://www.hindu.com/2006/04/13/stories/2006041304711500.htm |dead-url=dead |=https://web.archive.org/web/20060414141621/http://www.hindu.com/2006/04/13/stories/2006041304711500.htm }}</ref> [[இந்தியாவில் தீவிரவாதம்|இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களில்]] கைவினை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கைவினை_வெடி_குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது