தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 67:
* [http://www.tamilvu.org/tsdf/html/cwswcert.htm தமிழ் மென்பொருள் சான்றிதழ் ]
=== கணித்தமிழ்ப் பேரவை ===
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் பேரவை ஆகும் .கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப் பேரவை என்பது [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] கொள்கை முடிவு ஆகும்.கணித்தமிழ்ப் பேரவையானது, இணையத்தில் தமிழின் பங்களிப்பை வளப்படுத்துதல், வலுப்படுத்துதல் கணித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல்/ மாணவர்களுக்கு அகநிலை பயிற்சி அளித்தல் கணிப்பொறியில் தமிழ் உள்ளீட்டு பயிற்சியினை ஆசிரியர்கள், மாணவர்கள், கணிப்பொறி ஆர்வலர்களுக்கு வழங்குதல் [[கட்டற்ற மென்பொருள்]] பயன்பாட்டை முன்னெடுத்தல் கணித்தமிழ்த் திருவிழா நடத்துதல் தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி உருவாக்கம், மின் உள்ளடக்கப் பயிற்சி வழங்குதல் கணித்தமிழ் சார்ந்த பயன்பாட்டை ஊக்குவிக்க கோடை கால முகாம் நடத்துதல் கலைக்களஞ்சிய உருவாக்கம் ஆகியனவற்றை இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88|title=கணித்தமிழ்ப் பேரவை|accessdate=20-09-2021}}</ref>
முதல் கணித்தமிழ்ப் பேரவை [[மதுரை]] [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|காமராஜர் பல்கலைக்கழகத்தில்]] அப்பொழுதைய தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் [[த. உதயச்சந்திரன்|த. உதயச்சந்திரனால்]] [[செப்டம்பர் 5]] [[2015]] இல் தொடங்கி வைக்கப்பட்டது <ref>{{cite web|url=http://kanitamilpperavai.blogspot.com/2016/11/blog-post_14.html|title= முதல் கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்|accessdate=20-09-2021}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது