இனுக்ரிருற் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 21:
1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையத்தில் இனுக்ரிருற் அகராதி உருவாகி வருகின்றது.
 
[http://tapirisat.ca/english/inuit_canada/magazine இனுக்ரிருற் இதழ்] {{Dead linkWebarchive|dateurl=ஆகஸ்ட் 2021https://web.archive.org/web/20050225041122/http://tapirisat.ca/english/inuit_canada/magazine/ |botdate=InternetArchiveBot2005-02-25 }} இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), [[ஆங்கிலம்]] மற்றும் [[பிரெஞ்சு]] ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இனுக்ரிருற்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது