ஐயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கோயில் பூசாரி: In this page there was a mistake of saying the another community inspite of one particular community so i recreate it.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 5:
==தோற்றம்==
இந்த அய்யனார் தமிழர்களின் முதாதைர் ஆகமூதாதையராக இருக்கலாம். இவர் இன்றைய இந்து மதமாக அறியபடும்அறியப்படும் மத கடவுள் இல்லை. இவர் தமிழரின் தலைவராக இருந்தவராக இருக்கலாம். கம்பீரமான தோற்றத்துடன் கையில் அறிவாள்அரிவாள் வைத்திறுபார்வைத்திருப்பார். பெரிய பெரிய குதிரை சிலைகள் அய்யனார் கோவில்களில் இருக்கும். பொதுவாக வெட்டவெளியில், காட்டுக்குள் கோவில் அமைதிருக்கும்.
 
==வடிவம்==
[[File:Ayyanar on elephant side view.jpg|thumb|யானை மீது அமர்ந்திருக்கும் அய்யனார்]]
அய்யனார் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். இளைஞரைப் போன்றவர். கிரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடது காதில் குண்டலமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கானகடவுளுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில்வலது கையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையைஇடது கையை இடது இடதுகாலின்காலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார்,
இடதுகாலை மடித்து பீடத்தின் மீது வைத்துக்கொண்டு வலதுகாலைவலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.
 
==தேவியர் இருவர்==
சிறப்பான காரணகாரியங்கள்காரண காரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், அய்யனார் தனித்தும் இருக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது