ஐமன் அழ்-ழவாகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 14:
}}
 
'''ஐமன் முகம்மது ரபீஃ அழ்-ழவாகிரி''' (''Ayman Muhammad Rabaie al-Zawahiri''<ref>al-Zawahiri is also sometimes being transliterated '''al-Dhawahiri''' to reflect normative classical Arabic pronunciation beginning with {{IPA-ar|ðˤ|}}. [[எகிப்திய அரபு]] pronunciation is {{IPA-arz|ˈʔæjmæn mæˈħæmmæd ɾˤɑˈbiːʕ elzˤɑˈwɑhɾi|}}; approximately: ''Ayman Mahammad Rabi Elzawahri.''</ref>, {{lang-ar|أيمن محمد ربيع الظواهري}}, ''{{transl|ar|DIN|ʾAyman Muḥammad Rabīʿ aẓ-Ẓawāhirī}}''; பிறப்பு சூன் 19, 1951) ஓர் [[எகிப்து|எகிப்திய]] இசுலாமிய மெய்யியலாளர். ''[[எகிப்திய இசுலாம் போராட்டம்|எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின்]] '' தலைவர் [[அப்த் அல் ஸுமர்]] எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் மற்றும் தற்போதைய ''அமீராக'' இருப்பவர். மே 2, 201 முதல், [[ஒசாமா பின் லாதின்|உசாமா பின் லாதினின்]] மறைவிற்குப் பின்னால், இவரே [[அல் காயிதா]]வின் முக்கியத் தலைவராக விளங்குகிறார்.<ref name=zarate>{{cite video |people=Juan Zarate, Chris Wragge, CBS Early Show |date=May 3, 2011 |title=Who now becomes America's next most wanted terrorist? |url=http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 |format= |medium= |language= |trans_title= |publisher= |location= |archiveurl= |archivedate= |accessdate= |time= |id= |isbn= |oclc= |quote= |ref= |http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 }} {{Webarchive|url=https://web.archive.org/web/20110819191725/http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 |date=ஆகஸ்ட் 19, 2011 }}</ref> இவர் தனது பார்வைகளிலும் செயலாக்கத்திலும் உசாமா பின் லாதினை விட மிகவும் தீவிரமானவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.radioaustralianews.net.au/stories/201105/3206902.htm?desktop|title=Bin Laden's touted successor 'even more extreme'|publisher=Radio Australia News|date=3 May 2011|accessdate=06 May 2011|archive-date=12 மே 2011|archive-url=https://web.archive.org/web/20110512071235/http://www.radioaustralianews.net.au/stories/201105/3206902.htm?desktop|dead-url=dead}}</ref>
 
அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை [[1986]]ஆம் ஆண்டு [[ஜித்தா]]வில் சந்தித்தார்.<ref name="Atkins2011">{{cite book|last=Atkins|first=Stephen E.|title=The 9/11 Encyclopedia|url=http://books.google.com/books?id=PDDIgWRN_HQC&pg=PA456|accessdate=6 May 2011|date=31 May 2011|publisher=ABC-CLIO|isbn=9781598849219|pages=456–}}</ref> அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு [[அரபி மொழி|அரபி]] , [[ஆங்கிலம்]] <ref>{{cite web|author=www.memri.org |url=http://www.memri.org/bin/latestnews.cgi?ID=SD202208 |title=Al-Qaeda Deputy Head Ayman Al-Zawahiri in Audio Recording: Musharraf Accepted Israel's Existence |publisher=Memri.org |date= |accessdate=2011-02-03}}</ref><ref>{{cite news| url=http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/2540522/Al-Qaeda-chief-Ayman-Zawahiri-attacks-Pakistans-Pervez-Musharraf-in-video.html | work=The Daily Telegraph | location=London | title=Al-Qa'eda chief Ayman Zawahiri attacks Pakistan's Pervez Musharraf in video | first=Isambard | last=Wilkinson | date=August 11, 2008 | accessdate=April 26, 2010}}</ref> மற்றும் [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]] நல்ல தேர்ச்சி உண்டு. அல்காயிதாவின் உறுப்பினர் என்பதால் இவர் மீது [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை|ஐ.நா பாதுகாப்பு அவை 1267 குழு]] உலகளவில் தடைகள் விதித்துள்ளது.<ref name=refUN>[http://www.un.org/Docs/sc/committees/1267/tablelist.htm UN list of affiliates of al-Qaeda and the Taliban]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐமன்_அழ்-ழவாகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது