கிளாடு மோனெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 26:
[[படிமம்:Claude Monet - Camille.JPG|thumbnail|தனது முதல் மனைவியான கமீலே டொன்சியுக்ஸ் பச்சை நிற ஆடை அணிந்திருக்கும் படம், இப்படத்தை கிளாடு மோனெ 1866இல் வரைந்தார். இப்படமே இவருக்கு வரவேற்பைத் தேடித் தந்தது.]]
[[படிமம்:Nympheas 71293 3.jpg|thumbnail|கிளாடு மோனெ தனது தோட்டத்தின் குளத்தில் உள்ள நீலஅல்லிகளை படமாக வரைந்தார், அப்படம் தான் இது, இதை கிளாடு மோனெ 1915 இல் வரைந்தார்.]]
[[படிமம்:London, the Houses of Parliament, Sunlight Opening in Fog, by Claude Monet 015.jpg|thumbnail|[[சூரியன்|சூரிய]] [[ஒளி]] மற்றும் [[மூடுபனி]]யினால் பிரகாசிக்கும் [[இலண்டன்]] [[பாராளுமன்றம்]], இப்படத்தை கிளாடு மோனெ 1904 இல் வரைந்தார்.]]
'''கிளாடு மோனே''' (Claude Monet) (நவம்பர் 14, 1840 - டிசம்பர் 5, 1926) [[பிரான்ஸ்]] நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியராவார். இவர் '''ஆஸ்கார் கிளாடு மோனே''' அல்லது '''குளோட் ஒஸ்கார் மொனே''' எனவும் அறியப்பட்டவர். இவர் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவுவாத]] (impressionist) இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் வரைந்த [[உணர்வுப்பதிவு, சூரியோதயம்]] என்னும் பெயரிடப்பட்ட ஓவியமே அந்த ஓவிய இயக்கத்துக்கும் அப்பெயர் வரக் காரணமாயிற்று.
 
"https://ta.wikipedia.org/wiki/கிளாடு_மோனெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது