மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 54:
}}
 
'''மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்''' ('''West Karbi Anglong district''') [[அசாம்]] மாநிலத்தின் [[கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்|கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின்]] மேற்குப் பகுதிகளைக் கொண்டு புதிய மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2015-இல் மாநில முதல்வர் [[தருண் குமார் கோகய்|தருண் கோகாய்]] அறிவித்தார்.<ref>[https://www.dnaindia.com/india/report-cm-tarun-gogoi-announces-5-new-districts-in-assam-on-independence-day-2114724 CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day]</ref> இம்மாவட்டம் அதிகாரப்பூர்வமாக 10 பிப்ரவரி 2016-இல் துவக்கப்பட்டது. <ref>[http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1216/state054 "West Karbi Anglong district inaugurated"] {{Webarchive|url=https://web.archive.org/web/20160403111745/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1216%2Fstate054 |date=2016-04-03 }}, ''[[The Assam Tribune]]'', 11 February 2016</ref>இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் '''ஹம்ரென்''' நகரம் ஆகும்.<ref>{{Cite web|url=http://thenortheasttoday.com/assam-gets-new-district-of-hojai/|title=Assam get new districts|accessdate=27 December 2019|archive-date=1 ஜூலை 2016|archive-url=https://web.archive.org/web/20160701104129/http://thenortheasttoday.com/assam-gets-new-district-of-hojai/|dead-url=dead}}</ref><ref>[http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1216/state054 "West Karbi Anglong district inaugurated"] {{webarchive|url=https://web.archive.org/web/20160403111745/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1216%2Fstate054|date=3 April 2016}}, ''[[The Assam Tribune]]'', 11 February 2016</ref> இம்மாவட்டம் மலைவாழ் பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில [[நகாமோ மாவட்டம்]], கிழக்கில் [[கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்]], தெற்கிலும், தென்மேற்கிலும் [[மேகாலயா]] மாநிலத்தின் [[மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்]] மற்றும் [[ரி-போய் மாவட்டம்]] உள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_கர்பி_அங்லோங்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது