லிமாசோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 31:
|website = [http://www.limassolmunicipal.com.cy/ www.limassolmunicipal.com.cy]
}}
'''லிமாசோல்''' (''Limassol'', {{lang-el|Λεμεσός}}; {{lang-tr|Limasol}} அல்லது {{lang|tr|''Leymosun''}}) is a city on the southern coast of [[சைப்பிரசு|சைப்பிரசின்]] தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இது சைப்பிரசின் மிகப்பெரும் நகரங்களில் இரண்டாவதாக உள்ளது. நகரிய மக்கள்தொகை 160,000-176,700 ஆகும்.<ref name="urban">[http://www.demographia.com/db-worldua.pdf World Urban Areas] - [[Demographia]], 2013</ref><ref name="coe.int">{{cite web|url=http://www.coe.int/t/dg4/cultureheritage/culture/cities/limassol_en.asp|title=Intercultural city: Limassol, Cyprus|publisher=Council of Europe}}</ref> 2011 கணக்கெடுப்பின்படி 101,000 மக்கள் வாழும் லிமாசோல் நகராட்சி நாட்டின் மிகப்பெரும் நகராட்சியாகும். <ref name="cystat.gov.cy">[http://www.cystat.gov.cy/mof/cystat/statistics.nsf/populationcondition_22main_en/populationcondition_22main_en?OpenForm&sub=2&sel=2 ''Population Census - Key Figures''] {{Webarchive|url=https://web.archive.org/web/20180612211105/http://www.cystat.gov.cy/mof/cystat/statistics.nsf/populationcondition_22main_en/populationcondition_22main_en?OpenForm&sub=2&sel=2 |date=2018-06-12 }} - Statistical Service of Cyprus</ref>
 
சைப்பிரசின் மிகப்பெரும் துறைமுகமான லிமாசோல் துறைமுகம் [[நடுநிலக் கடல்]] பகுதியில் மிகுந்த போக்குவரத்துள்ள துறைமுகமாகவும் விளங்குகின்றது. தவிரவும் [[சுற்றுலா]], வணிகம், சேவை மையங்கள் முதன்மையாக உள்ளன. ஆழமான பண்பாட்டு வழக்கங்களுக்காகவும் லிமாசோல் அறியப்படுகின்றது. இங்கு சைப்பிரசு தொழினுட்பப் பல்கலைகழகம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்குள்ள பல [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகங்களும்]] [[தொல்பொருளியல்|தொல்லியல்]] [[தொல்லியல் களம்|களங்களும்]] விருந்தாக உள்ளன. பழைய நகரத்தின் அண்மையில் கடற்கரை உள்ளது. அங்கிருந்து {{convert|500|m|ft|abbr=off}} தொலைவில் பண்டைக்கால கோட்டை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/லிமாசோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது