துளுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Language
|name = துளு
|nativename = ತುಳು
|states = [[இந்தியா]]
|region = [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தட்சிண கன்னடா]], [[உடுப்பி]] ஆகிய மாவட்டங்கள்
|speakers = 1,949,000 (1997 கணக்கெடுப்பு)<ref>[http://www.ethnologue.com/show_language.asp?code=tcy Ethnologue report for Tulu]</ref>
|familycolor = திராவிடம்
|fam2 = [[திராவிட மொழிக் குடும்பம்|தெற்கத்தைய திராவிடம்]]
|script=[[கன்னடம்|கன்னட வரிவடிவம்]], திகளாரி
|iso2=dra|iso3=tcy|notice=Indic
}}
[[Image:Karnataka TuluNadu.png|thumb|250px|right|தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு.]]
[[Image:Mangalore 075.jpg|thumb|250px|right|துளுநாடுட்டின் வீடு.]]
'''துளு''' ஒரு [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியாகும்]]. இதனை தற்போது இரண்டு [[மில்லியன்|மில்லியனுக்கும்]] சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தட்சிண கன்னடா]], [[உடுப்பி]] ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.
 
வரி 4 ⟶ 17:
 
==பேசப்படும் பகுதிகள்==
[[Image:Karnataka TuluNadu.png|thumb|250px|right|தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு.]]
[[Image:Mangalore 075.jpg|thumb|250px|right|துளுநாடுட்டின் வீடு.]]
முன்னர் துளு மொழி கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் சந்திரகிரி ஆற்றின் மேற்கிலிருந்து, கர்நாடக மாநிலத்தின் உத்திர கன்னடா மாவட்டத்தின் கோகரனா வரை பேசப்படுப்பட்டது. தற்போது இம்மொழி பேசுபவர்கள் கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் வட பகுதியில் சில இடங்களிலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் தக்சன கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டத்தில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் மட்டும் துளு கலாச்சாரம் தற்போது நிலவுகிறது, இப்பகுதி '''துளுநாடு''' என்றும் அழைக்கப்படுகிறது.
 
வரி 41 ⟶ 52:
* கால், Leg = Kaar, கார் [தமிழ்- கால், ல்-ர் போலி]
* முடி, மயிர், குழல் Hair = Kujal, குஜல் [தமிழ்- குழல்]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:திராவிட மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/துளுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது