ஆதித்தியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 14:
| years_active = 1992–2003
}}
'''ஆதித்தியன்''' (இயற்பெயர்: டைட்டஸ், ஏப்ரல் 9 ஏப்ரல், 1954 - டிசம்பர் 6 டிசம்பர், 2017) என்பவர் இந்தியஇந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவாரஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]]த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர்இவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர்இவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece|title=Noted musician Adithyan passes away|date=6 December 2017|publisher=|via=www.thehindu.com}}</ref> அவர்இவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரதுஇவரது ஓவியங்கள் பல வீடுட்டுச்வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்இவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>{{cite web|url=http://www.indolink.com/Film/luckyMan.html|title=INDOlink Film Review: Lucky Man|work=www.indolink.com|access-date=2017-12-08|archive-date=1997-06-07|archive-url=https://web.archive.org/web/19970607043600/http://www.indolink.com/Film/luckyMan.html|dead-url=dead}}</ref><ref>{{cite web|url=http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|title=A-Z (I)|work=indolink.com|access-date=2017-12-08|archive-date=2017-07-10|archive-url=https://web.archive.org/web/20170710050710/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|dead-url=dead}}</ref>
 
== வாழ்க்கை ==
ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர்இவர், "வெத்தலா போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் அவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.<ref>{{Cite web |url=https://www.newstodaynet.com/index.php/2017/12/06/music-director-adithyan-passes-away/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-12-08 |archive-date=2017-12-08 |archive-url=https://web.archive.org/web/20171208005435/https://www.newstodaynet.com/index.php/2017/12/06/music-director-adithyan-passes-away/ |dead-url=dead }}</ref>
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்தியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது