கனகவல்லி தாலுகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கனகவல்லி தாலுகா''' இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
அடையாளம்: Disambiguation links
வரிசை 1:
'''கனகவல்லி தாலுகா''' (Kankavli taluka). இந்தியாவின் [[மகாராட்டிரா]] மாநிலத்தின் [[கொங்கண் மண்டலம்|கொங்கண் மண்டலத்தில்]] [[அரபுக் கடல்|அரபுக் கடலை]] ஒட்டி அமைந்த [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க் மாவட்டத்தின்]] 8 [[தாலுகா]]க்களில் ஒன்றாகும்.<ref>[https://sindhudurg.nic.in/en/about_district/administrative-setup/tehsil/ Tehsils of Sindudurg District]</ref> இதன் நிர்வாகத் தலைமையிடம் ''கனகவல்லி'' நகரம் ஆகும்.[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, இத்தாலுகா 1 [[நகராட்சிபேரூராட்சி]] மன்றம், 1 [[கணக்கெடுப்பில் உள்ள ஊர்]]களும் மற்றும் 105 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/subdistrict/4277-kankavli-sindhudurg-maharashtra.html Villages and towns of Kankavli Taluka]</ref> இத்தாலுகாவின் பரப்பளவு 784 [[சதுர கிலோ மீட்டர்]] ஆகும். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 173 பேர் வீதம் வாழ்கின்றனர். 81.96% மக்கள் கிராமப்புறத்தில் வாழ்கின்றனர்.
 
 
==மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, 33930 குடும்பங்கள் கொண்ட கனகவல்லி தாலுகாவின் மொத்த [[மக்கள் தொகை]] 1,35,295 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 66241 மற்றும் 69054 பெண்கள் ஆக உள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1042 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 11878 - 8.78% ஆகும். சராசரி [[எழுத்தறிவு]] ஆகும். மக்கள் தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள்]] முறையே 8.82% மற்றும் 0.91% ஆகவுள்ளனர். [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவு கொண்ட பால்கர் தாலுகாவின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பேர் வீதம் வாழ்கின்றனர். மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.41%, இசுலாமியர்கள் 3.82%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 5.77%, [[சைனம்|சமணர்கள்]] 0.46%, கிறித்துவர்கள் 1.39% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி [[மராத்தி மொழி]] ஆகும்.<ref>[https://www.censusindia2011.com/maharashtra/sindhudurg/kankavli-population.html Kankavli Taluka Population]</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{மகாராட்டிரம்}}
[[[பகுப்பு:சிந்துதுர்க் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகவல்லி_தாலுகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது