காமகோடியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Reference edited with ProveIt
வரிசை 29:
|}}
 
'''காமகோடியன்''' (''Kamakodiyan''; 1945 – 65 சனவரி 2022) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.<ref>{{cite web |url =http://cinema.dinamalar.com/tamil-news/32275/cinema/Kollywood/I-am-trigeneration-lyricist--:-Kamakodiyan.htm|title=காமகோடியன்}}</ref><ref>{{cite Web|url=https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/|title =மௌனம் பேசியதே – என் அன்பே}}</ref> இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இதுவரை [[ம. சு. விசுவநாதன்]] [[இளையராஜா]],[[தேவா]], [[எஸ். ஏ. ராஜ்குமார்]], [[பரத்வாஜ்]], [[யுவன் சங்கர் ராஜா]] போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த [[மௌனம் பேசியதே]] திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் பிரபலமானது.
 
== 2010களில் ==
வரிசை 63:
# 2015- திருட்டு ரயில்
{{colend}}
 
== மறைவு ==
வயது முதிர்வு காரணமாக காரணமாக, சென்னை [[தியாகராய நகர்|திநகரில்]] உள்ள அவரது இல்லத்தில் 2022 சனவரி 65 அன்று இரவு 8:45 மணிக்கு காலமானார்.<ref>{{Cite web |url=https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2022/01/06233816/Kalaimamani-Award-winning-poet-Kamakodiyan-has-passed.vpf |title=கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார் - தினத்தந்தி }}</ref><ref>{{Cite web |url=https://arasiyaltoday.com/the-poet-comedian-has-passed-away-2/ |title=கவிஞர் காமகோடியன் காலமானார் |date=2022-01-06 |website=ARASIYAL TODAY |language=en-US |access-date=2022-01-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காமகோடியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது