சித்தரஞ்சன் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 9:
[[தேசபந்து]] சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] சட்டக் கல்வி கல்வி கற்றவர், [[1909]]இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் [[அரவிந்தர்|அரவிந்தருக்கு]] ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
 
இவர் [[சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்]] அரசியல் குரு.<ref>[{{Cite web |url=http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=10451 |title=நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்] |access-date=2014-07-06 |archive-date=2014-07-01 |archive-url=https://web.archive.org/web/20140701081724/http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=10451 |dead-url=dead }}</ref>
 
அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/சித்தரஞ்சன்_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது