இஸ்டாலின் ராஜாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பில் இணைத்தல்
வரிசை 1:
{{notability}}
 
{{பகுப்பில்லாதவை}}
'''ஸ்டாலின் ராஜாங்கம்''' ஒரு தமிழ் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்<ref>{{Cite web|url=https://americancollege.irins.org/profile/100334#other_information_panel|title=அமெரிக்கன் கல்லூரி இணையதளம்}}</ref>. [[தலித்|தலித் வரலாறு]], [[தலித் இலக்கியம்]]<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/how-tamil-youtubers-are-fighting-casteist-sexist-ideas-pop-culture-155409|title=How Tamil YouTubers are fighting casteist, sexist ideas in pop culture|date=2021-09-17|website=The News Minute|language=en|access-date=2021-10-06}}</ref><ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/apr/14/karnan-a-resistance-to-oppression-2289751.html|title=Karnan: A resistance to oppression|website=The New Indian Express|access-date=2021-10-06}}</ref>, [[தலித் பௌத்த இயக்கம்|தலித் பௌத்தம்]], தமிழ் பௌத்தம்<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/literature/stalin-rajangam-interview-on-tamil-epic-manimekalai-and-tamil-buddhism-327226/|title=அறிவியக்கங்கள் கொண்டாடியிருக்க வேண்டியது மணிமேகலையைத்தான்… கண்ணகியை அல்ல – ஸ்டாலின் ராஜாங்கம்|website=Indian Express Tamil|language=ta-IN|access-date=2021-10-06}}</ref>, [[அயோத்தி தாசர்|அயோத்திதாசரியம்]] ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து, அது குறித்து நூல்களையும், நாளிதழ்களில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/literature/dalit-magazine-collection-valikattuvone-review-by-writer-stalin-rajangam-337809/|title=நூல் அறிமுகம் : வழிகாட்டுவோன் – தலித் இதழ் தொகுப்பு|website=Indian Express Tamil|language=ta-IN|access-date=2021-10-06}}</ref><ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/opinion/pariah-dog-strange-dog-caste-and-tamil-culture-dalit-politics-185463/|title=நாய்ச்சாதியும் சாதிநாயும்|website=Indian Express Tamil|language=ta-IN|access-date=2021-10-06}}</ref>. [[காலச்சுவடு (இதழ்)|காலச்சுவடு]] பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்<ref>{{Cite web|url=https://www.kalachuvadu.com/p/aboutus|title=காலச்சுவடு இணையதளம்}}</ref>.
{{தகவற்சட்டம் நபர்|
"https://ta.wikipedia.org/wiki/இஸ்டாலின்_ராஜாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது