மதுரை மாநகராட்சி மண்டலங்களும் வட்டங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 31:
 
==மண்டலம் எண் 2 (ZONE II)==
45.25 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் எண் 2-இல் 26 வட்டங்கள் கொண்டது. இம்மண்டலத்தில் வார்டு எண் 24 முதல் 49 முடிய 26 வட்டங்கள் உள்ளது. <ref>[{{Cite web |url=http://www.maduraicorporation.co.in/zone2.html |title=மண்டலம் 2 வரைபடம் & வட்டங்கள்] |access-date=2019-03-21 |archive-date=2019-03-21 |archive-url=https://web.archive.org/web/20190321120250/http://www.maduraicorporation.co.in/zone2.html |dead-url=dead }}</ref> இம்மண்டலத்தின் உதவி ஆனையர் அலுவலகம் கே. புதூர் தொழிற்பேட்டை அருகே உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2536048 ஆகும்.
===வட்ட எண்களும் பெயர்களும்===
வரிசை 62:
 
== மண்டலம் எண் 3 (ZONE III)==
36.66 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் 3-இல் 25 வட்டங்களைக் கொண்டது. தெற்கு மண்டலம், வட்ட எண் 50 முதல் 74 வரை கொண்டது.<ref>[{{Cite web |url=http://www.maduraicorporation.co.in/zone3.html |title=மண்டலம் 3 வரைபடம் & வட்டங்கள்] |access-date=2019-03-21 |archive-date=2019-03-21 |archive-url=https://web.archive.org/web/20190321120252/http://www.maduraicorporation.co.in/zone3.html |dead-url=dead }}</ref>இதன் உதவி ஆணையர் அலுவலகம், புது இராமநாதபுரம் சாலை - சேர்மன் முத்துராமய்யர் தெரு சந்திக்கும் இடத்தில் (பழைய தினமணி திரையரங்கம் அருகில்) உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2321121 ஆகும்.
 
=== வட்ட எண்களும் பெயர்களும்===