குமரிமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மறைவ: *திருத்தம்*
வரிசை 20:
குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தலைமுறையாக 728 படங்களில் நடித்தார். இவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார். இவர் [[திராவிட முன்னேற்ற கழகம்]] (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
 
குமரிமுத்து நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். நில குத்தகை மற்றும் கட்டிடம் இடிப்பு பிரச்சினைபிரச்சனை கேள்விக்குட்படுத்திய பிறகு, சங்கத்தை பற்றி எதிர்மறையாக பேசிய குற்றச்சாட்டின் பேரில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/குமரிமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது