லலிதா சிவகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 26:
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
லலிதா சிவகுமாரின் தந்தை, [[பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்]] ஆவார். அவர் கர்நாடக இசை துறையில் மூத்த மிகவும் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் ஆவார். மேலும் [[சங்கீத கலாநிதி விருது|சங்கீத கலாநிதி]] மற்றும் [[பத்ம பூசண்]] விருதுகளை பெற்ற முதல் மிருதங்க வித்தானும் ஆவார். லலிதா சிவகுமார் தன் 18 வயதில் டி. கே. பட்டம்மாளின் மகன் ஐ. சிவகுமாரை மணந்தார். திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்து, டி. கே. பட்டம்மளிடமிருந்து கர்நாடக இசையில் பயிற்சி பெற்றத் துவங்கினார். <ref name="TheHindu070921">[{{Cite web |url=http://www.hindu.com/fr/2007/09/21/stories/2007092150560300.htm |title=The Hindu : Friday Review Chennai - Columns : Life time bond with music] |access-date=2020-03-08 |archive-date=2013-09-14 |archive-url=https://web.archive.org/web/20130914182734/http://www.hindu.com/fr/2007/09/21/stories/2007092150560300.htm |dead-url=dead }}</ref>
 
== தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/லலிதா_சிவகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது