நாசர் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
 
வரிசை 19:
| goldenglobeawards =
| baftaawards =
}}
}}
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html</ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[செங்கல்பட்டு]] அருகில் மேல்பாக்கம் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில பிறந்த நாசர், தந்தை பெயர் மெகமுது பாஷ்சா ,தாயார் பெயர் மும்தாஜ் பேகம். செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் [[சென்னை]]க்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் [[இந்திய வான்படை|இந்திய விமான படை]]யில் சிறிது காலம் பணியாற்றினார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு.
 
== கலை வாழ்க்கைப் பயணம் ==
தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றவர். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரசுரமானது.
 
வரி 32 ⟶ 31:
மகேந்திரனின் தொலைக்காட்சிப் படம் [[காட்டுப்பூக்கள்]] மற்றும் சேனாதிபதி இயக்கிய ''பனகாடு'' இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் [[அவதாரம்]] என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். ''தேவதை'' என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்தார்.
 
== திரைப்படங்கள் ==
அவரதுஇவரது குறிப்பிடத்தகுந்த படங்கள்:
 
*[[தேவர் மகன்]] (1992),
வரி 39 ⟶ 38:
*[[பம்பாய்]] (1995)
 
=== பிற சிறப்பு படங்கள் ===
* ''[[ஜனனம்]]
* ''[[தோனி (திரைப்படம்)|தோனி]]
* ''[[ஏகன்]]'' (2008)
*
*
*
*
* ''[[குவிக் கன் முருகன்]]'' (இந்தி/தமிழ்)
* ''[[ஒன்பது ரூபா நோட்டு]]
வரி 103 ⟶ 98:
*[[ஆதி (திரைப்படம்)]]
*[[தனி ஒருவன்]]
*
 
=== இயக்குனராக ===
வரி 111 ⟶ 105:
* அவதாரம் (1995)
 
== விருதுகள் ==
=== நந்தி விருதுகள்===
* அவரதுஇவரது தெலுங்கு திரைப்படம் சண்டியில் நடிப்பிற்காக [[நந்தி விருது]] பெற்றார்.
 
=== தமிழக அரசு விருதுகள் ===
வரி 130 ⟶ 124:
* தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் (அக்டோபர் 2015 முதல்)
 
== மேற்கோள்கள் ==
==வெளியிணைப்புகள்==
{{மேற்கோள்பட்டியல்}}
 
== வெளியிணைப்புகள் ==
* {{imdb name|id=0621937|name=Nassar (indhusium)}}
 
"https://ta.wikipedia.org/wiki/நாசர்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது