சிரியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சிரியசு''' என்பது இரவு வானில் தெரியும் [[விண்மீன்|விண்மீன்களில்]] மிகவும் பொலிவு மிக்கது. தோற்ற ஒளியளவு −1.46<ref>{{Cite web|url=https://www.britannica.com/place/Sirius-star|title=Sirius|website=britannica.com|access-date=20 சனவரி 2022}}</ref> கொண்ட இவ்விண்மீன், கானிசு மேஜர் என்ற [[விண்மீன் தொகுதி|விண்மீன் தொகுதியின்]] பொலிவுமிக்க விண்மீனாகும் (<math>\alpha</math> Canis Major)<ref>{{Cite web|url=https://www.space.com/21702-sirius-brightest-star.html|title=Sirius: Brightest Star in Earth's Night Sky|website=space.com|access-date=20 Jan 2022}}</ref>. இது, [[இரும விண்மீன்]] அமைப்பின் ஓர் அங்கமாகும். சிரியசு A என்றும் அழைக்கப்படும் இவ்விண்மீனுடன் சேர்ந்து காணப்படும் மற்றொரு விண்மீனான சிரியசு B, ஒரு [[வெண் குறுமீன்|வெண்குறுளை]] மீனாகும்<ref>{{Cite web|url=https://esahubble.org/images/heic0516a/|title=The Dog Star, Sirius A, and its tiny companion|website=esahubble|access-date=20 Jan 2022}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிரியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது