சாரா ரூதர்போர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
ரூதர்போர்டு [[பிரசெல்சு|பெல்ஜியத்தின் பிரசெல்சில்]] பிரிட்டிஷ் தொழில்முறை விமானி சாம் ரூதர்போர்டு மற்றும் பெல்ஜிய பொழுதுபோக்கு விமானி மற்றும் வழக்கறிஞர் பீட்ரைஸ் டி ஸ்மெட் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். <ref name="NYT">{{Cite web|url=https://www.nytimes.com/2021/08/25/world/zara-rutherford-plane-pilot.html|title=Teenage Aviator Aims to Be Youngest Woman to Circle the Globe Solo|last=Ives, Mike|date=25 August 2021|website=[[The New York Times]]|access-date=10 January 2022}}</ref> ஒரு இளம் பெண்ணாக, ரூதர்போர்டு தன் தந்தையுடன் விமானப் பயணம் செல்வார். அப்போது சில சமயங்களில் தானும் விமானத்தை இயக்கியுள்ளார். தனது 14 ஆம் வயதில், அவர் ஒரு விமானி ஆவதற்கான பயிற்சியைத் தொடங்கினார். 2020-ஆம் ஆண்டில் தனது விமானி உரிமத்தைப் பெற்றார் <ref name="BBC">{{Cite web|url=https://www.bbc.com/news/uk-england-hampshire-58256386|title=Teenage pilot Zara Rutherford begins solo round-world record bid|date=18 August 2021|publisher=[[BBC News]]|access-date=10 January 2022}}</ref> இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வின்செஸ்டரில் அமைந்துள்ள பெண்கள் பள்ளியான செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியில் கணிதம், உயர் நிலைக் கணிதம், பொருளாதாரம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் தனது “ஏ” தர நிலைகளை முடித்தார். <ref name="BBC" /> <ref name="Swithuns">{{Cite web|url=https://www.stswithuns.com/news/2021-08-18/zara-embarks-on-world-record-flight-attempt|title=Zara Embarks On World Record Flight Attempt|date=18 August 2021|publisher=www.stswithuns.com|access-date=10 January 2022}}</ref>
 
== உலகம் முழுவதும் தனி விமானம் ==
[[படிமம்:Shark_ULL.jpg|வலது|thumb|270x270px| சாரா ரூதர்போர்டு பயணித்ததைப் போன்ற சுறா வடிவடிவ ஏரோ சார்க் யுஎல் வகை விமானம்.]]
26 சூலை 2021 அன்று, வின்செஸ்டருக்கு அருகிலுள்ள போபம் விமான நிலையத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ரூதர்போர்டு தனது 19 ஆம் வயதில், உலகைச் சுற்றி தனியாகப் பறக்கும் இளைய பெண் விமானி ஆவதற்கான முயற்சியை அறிவித்தார்.<ref name="Guardian">{{Cite web|url=https://www.theguardian.com/world/2021/jul/26/zara-rutherford-hopes-youngest-woman-fly-solo-around-world|title=Student, 19, hopes to be youngest woman to fly solo around the world|last=PA Media|date=26 July 2021|website=[[The Guardian]]|access-date=10 January 2022}}</ref> முன்னதாக 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானி சேஷ்தா வைசு தனது 30 ஆவது வயதில் உலகைத் தனியே சுற்றி வந்ததே இத்தகு சாதனையாக இருந்தது.<ref name="NYT">{{Cite web|url=https://www.nytimes.com/2021/08/25/world/zara-rutherford-plane-pilot.html|title=Teenage Aviator Aims to Be Youngest Woman to Circle the Globe Solo|last=Ives, Mike|date=25 August 2021|website=[[The New York Times]]|access-date=10 January 2022}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFIves,_Mike2021">Ives, Mike (25 August 2021). [https://www.nytimes.com/2021/08/25/world/zara-rutherford-plane-pilot.html "Teenage Aviator Aims to Be Youngest Woman to Circle the Globe Solo"]. ''[[த நியூயார்க் டைம்ஸ்|The New York Times]]''<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">10 January</span> 2022</span>.</cite></ref> <ref name="BBC">{{Cite web|url=https://www.bbc.com/news/uk-england-hampshire-58256386|title=Teenage pilot Zara Rutherford begins solo round-world record bid|date=18 August 2021|publisher=[[BBC News]]|access-date=10 January 2022}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://www.bbc.com/news/uk-england-hampshire-58256386 "Teenage pilot Zara Rutherford begins solo round-world record bid"]. [[பிபிசி செய்தி|BBC News]]. 18 August 2021<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">10 January</span> 2022</span>.</cite></ref> <ref name="Guardian" /> இந்த சாதனையைத் தவிர, ரூதர்போர்டு மற்ற இரண்டு சாதனைகளையும் முறியடிக்க முயன்றார். அதாவது, மிக இலகு இரக விமானத்தில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண்மணி மற்றும் ஒற்றைப் பொறி விமானத்தில் தனியாக உலகைச் சுற்றி வந்த முதல் பெல்ஜியத்தவர் ஆகிய சாதனைகளையும் ஏற்படுத்த முயன்றார்.<ref name="ABC News">{{Cite web|url=https://abcnews.go.com/International/zara-rutherford-break-record-youngest-pilot-fly-solo/story?id=81743706|title=Zara Rutherford tries to break record for youngest pilot to fly solo around the world|last=El-Bawab, Nadine|date=15 December 2021|website=[[ABC News]]|access-date=18 December 2021}}</ref> <ref name="CNN Travel">{{Cite web|url=https://edition.cnn.com/travel/article/zara-rutherford-teen-pilot-youngest-woman-hnk-spc-intl/index.html|title=This teenage aviator hopes to be the youngest woman to fly solo around the world|last=Cairns, Rebecca|date=18 August 2021|website=[[CNN]]|access-date=10 January 2022}}</ref> அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் பாலின இடைவெளியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை STEM துறைகளில் முன்கூட்டியே ஈடுபட ஊக்குவிக்கவும் இந்த சாதனை முயற்சியானது மேற்கொள்ளப்படுவதாகவும் இவர் கூறினார். <ref name="NYT" /> <ref name="CNN Travel" /> இவரது முயற்சிக்கு முக்கிய நிதிப்பங்களிப்பாளராக இணையத்தில் வலைத்தள சேவையை வழங்கும் ஐசிடிசாப்ட்(ICDSoft) என்ற நிறுவனம்,<ref>{{Cite web|url=https://www.icdsoft.com/blog/icdsoft-is-the-main-sponsor-of-a-world-record-attempt/|title=ICDSoft Is the Main Sponsor of a World Record Attempt|date=14 August 2021|website=www.icdsoft.com|access-date=10 January 2022}},</ref> [[றிச்சர்ட் பிரான்சன்|றிச்சர்ட் பிரான்சனின்]] [[வெர்ஜின் குழுமம்]] <ref name="Virgin">{{Cite web|url=https://www.virgin.com/branson-family/holly-branson-blog/supporting-zara-rutherfords-solo-flight-around-the-world|title=Supporting Zara Rutherford's solo flight around the world|last=Branson, Holly|date=12 August 2021|website=[[Virgin Group]]|access-date=10 January 2022}}</ref> பெல்ஜியன் ஸ்டார்ட்-அப் சேப் ஸ்கை மற்றும் டச்சுப் பணியாளர் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான டிஎம்சி குழுமம் ஆகியவை ஆதரவு அளித்தன. <ref>{{Cite web|url=https://tmc-employeneurship.com/news/people-fly-technology-fly-solo-around-the-world|title=People Fly Technology - Fly Solo Around The World|website=tmc-employeneurship.com|access-date=10 January 2022}}</ref> பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் நுழைவதற்கு ஊக்கமளித்து உதவுவதை நோக்கமாகக் கொ ண்ட கேர்ள்ஸ் ஹூ கோட் மற்றும் ட்ரீம்ஸ் சோர் ஆகிய தொண்டு நிறுவனங்களுடனும் இவருடன் கூட்டு சேர்ந்தன. <ref name="CNN Travel" /> <ref name="Virgin" />
 
"https://ta.wikipedia.org/wiki/சாரா_ரூதர்போர்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது