ரேவா கந்தா முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
ரேவா காந்தா முகமையின் கீழ் 61 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] இருந்தன. அவைகளில் ஐந்து தவிர ஏனையவைகள் பெரும்பாலும் மிகச்சிறியதாகும். அவைகளில் பெரிய சமஸ்தானம் [[ராஜ்பிப்லா இராச்சியம்]] ஆகும்.<ref name=EB1911/><ref>{{Cite web |url=http://members.iinet.net.au/~royalty/ips/misc/agency_rewakantha.html |title=Princely States within the Rewa Kantha Agency (1901) |access-date=2022-01-06 |archive-date=2018-07-23 |archive-url=https://web.archive.org/web/20180723091527/http://members.iinet.net.au/~royalty/ips/misc/agency_rewakantha.html |dead-url=dead }}</ref>
 
இந்த முகமையின் கீழிருந்த ஐந்து முதல் நிலை சமஸ்தானங்களில் [[சோட்டா உதய்பூர்ராஜ்பிப்லா இராச்சியம்]], [[பாரியாசோட்டா உதய்பூர் இராச்சியம்]], [[சந்த் இராச்சியம்சமஸ்தானம்]], [[லூனாவாடா இராச்சியம்சமஸ்தானம்]] மற்றும் [[பாலசினோர் இராச்சியம்சமஸ்தானம்]] ஆகும். இந்த முகமையின் கீழிருந்த ஐந்து சமஸ்தானங்களின் பரப்பளவு {{convert|12877|km2|sqmi|abbr=on}} ஆகும். 1901-ஆம் ஆண்டின் [[மக்கள் தொகை]] 4,79,065. பொது மக்களில் பெரும்பாலோனர் [[பில் மக்கள்]] மற்றும் [[கோலி மக்கள்]] ஆவர்.<ref>[https://archive.org/stream/apz5770.0001.001.umich.edu/apz5770.0001.001.umich.edu_djvu.txt "The Rewakantha directory"]</ref>
 
=== ரேவா கந்தா கோட்டம்===
''([[கோத்ரா]]வில் உள்ள அரசியல் முகவரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சமஸ்தானங்கள்)''
* [[ராஜ்பிப்லா இராச்சியம்]], (முதல் நிலை) பட்டம்-மகாராஜா, 13 பீரங்கி குண்டுகள் மரியாதை
* [[சோட்டா உதய்பூர் இராச்சியம்]], முதல் நிலை, பட்டம்-மகாராஜா,11 பீரங்கி குண்டுகள் மரியாதை
"https://ta.wikipedia.org/wiki/ரேவா_கந்தா_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது