ஓட்டோ டியல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|prizes = [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] (1950)
}}
'''ஓட்டோ பால் ஹெர்மன் டயல்சுடியல்சு''' (Otto Paul Hermann Diels) ( {{IPA-de|ˈɔto ˈdiːls|-|De-Otto Diels.ogg}} ; 23 ஜனவரி 1876 &#x2013; 7 மார்ச் 1954) ஒரு செருமானிய [[வேதியியலாளர்]] ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பணி [[கர்ட் ஆல்டெர்|கர்ட் ஆல்டருடன்]] டீல்சு-ஆல்டர் வேதிவினையில் இணைந்து பணியாற்றியதாகும். இது [[ஆல்காடையீன்|டையீன்]] தொகுப்புக்கான ஒரு முறையாகும். இந்த ஜோடிக்கு 1950 ஆம் ஆண்டில் [[வேதியியலுக்கான நோபல் பரிசு|வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.]] வளைய கரிம சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிக்கும் அவர்களின் முறை செயற்கை இரப்பர் மற்றும் நெகிழி உற்பத்திக்கு மதிப்புமிக்கதாக நிரூபிக்கப்பட்டது. <ref name="brittanica">{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/162657/Otto-Paul-Hermann-Diels|title=Otto Paul Hermann Diels|publisher=Encyclopædia Britannica|access-date=2013-12-07}}</ref> இவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார். பின்னர் இவர் அங்கு பணியாற்றினார். டியல்சு தனது நோபல் பரிசு பெற்ற வேலையை முடித்தபோது கீல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார், மேலும் இவர் 1945 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அங்கேயே இருந்தார். டியல்சு திருமணமானவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். இவர் 1954 ஆம் ஆண்டில் இறந்தார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டோ_டியல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது