சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
==சாதாரணப் பயன்பாடு==
 
சாதாரணமாக [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி உரையாடலின் போது அல்லது [[முன்னறிமுகம்]] இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” ''(Sir)'' என்று அழைக்கலாம். அவ்வாறே [[பெண்கள்|பெண்களை]] மெடம் ''(Madam)'' என்றழைக்கலாம்.
 
இதன் அடிப்படையிலேயே இன்று [[வர்த்தகம்|வர்த்தக்]] நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்குஅழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்வதை அவதானிக்கலாம். இன்று [[மின்னஞ்சல்]] வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் [[தகவல்|தகவல்களும்]] அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது.
 
==பெயர் தெரிந்தி்ருப்பினும்==
"https://ta.wikipedia.org/wiki/சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது