பொன். ஜெயசீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் பொன் ஜெயசீலன் என்பதை பொன். ஜெயசீலன் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
| name = பொன். ஜெயசீலன்
| office = [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)|கூடலூர்]] [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற]]த் தொகுதி உறுப்பினர்
| termstart = மே 2021
வரிசை 22:
 
}}
'''பொன். ஜெயசீலன்''' (''Pon Jayaseelan'') என்பவர் [[இந்திய மக்கள்|இந்திய]] அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://myneta.info/TamilNadu2021/candidate.php?candidate_id=1075|title=Pon.Jayaseelan(AIADMK):Constituency- GUDALUR (SC)(THE NILGIRIS) - Affidavit Information of Candidate:|website=myneta.info|access-date=2021-05-10}}</ref> [[நீலகிரி மாவட்டம்]] நடுகாணியைச் சார்ந்த இவர், [[கோயம்புத்தூர்]] சட்டக் கல்லூரியில் பயின்று [[சென்னை]], அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] உறுப்பினர்.<ref>{{Cite web|url=https://www.news18.com/news/politics/gudalur-election-result-2021-live-updates-gudalur-winner-loser-leading-trailing-mla-margin-3697118.html|title=Gudalur Election Result 2021 Live Updates: Pon Jayaseelan of AIADMK Wins|date=2021-05-02|website=www.news18.com|language=en|access-date=2021-05-10}}</ref> 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் [[நீலகிரி மாவட்டம்]] [[கூடலூர் (நீலகிரி)|கூடலூர்]] சட்டப் பேரவைத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=https://www.news18.com/assembly-elections-2021/tamil-nadu/pon-jayaseelan-gudalur-(sc)-candidate-s22a109c002/|title=Pon Jayaseelan {{!}} Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos|website=News18|access-date=2021-05-10}}</ref><ref>https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/03064420/-Candidate-Pon-Jayaseelan-wins.vpf</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._ஜெயசீலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது