சுனில் தியோதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Sunil Deodhar-Year 2020.png|thumb|2020 ஆம் ஆண்டில் சுனில் தியோதர்]]
 
'''சுனில் தியோதர்''' (''Sunil Deodhar'') [[இந்தியா|இந்தியாவின்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மராத்தி மொழி பத்திரிகையாளர் வி நா தியோதரின் மகனான சுனில்<ref>{{cite web | url=https://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/mumbai-man-behind-bjps-tripura-win/articleshow/63153297.cms | title=Sunil Deodhar, the Mumbai man behind BJP's Tripura win | publisher=[[Mumbai Mirror]] | date=4 March 2018 | access-date=6 December 2020}}</ref> 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். [[பாரதிய ஜனதா கட்சி|பாரதிய ஜனதா கட்சியின்]] தேசிய செயலாளரான இவர் ஆர்.எசு.எசு. அமைப்பின் பிரச்சாரகராகவும் உள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் [[நரேந்திர மோதி|நரேந்திர மோடியின்]] பிரச்சார மேலாளராகவும் சுனில் தியோதர் பணிபுரிந்தார். வட-கிழக்கு இந்தியாவின் என் வீடு இந்தியா என்ற இலாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சுனில் தியோதர் நிறுவினார்.<ref>{{cite web | url=https://www.indiatoday.in/fyi/story/sunil-deodhar-tripura-assembly-election-bjp-cpm-manik-sarkar-1180976-2018-03-03 | title=Who is Sunil Deodhar, the man who led the BJP campaign in Tripura? | publisher=[[India Today]] | date=3 March 2018 | access-date=2 October 2020}}</ref><ref>{{cite web | url=https://timesofindia.indiatimes.com/india/the-man-who-changed-his-food-habits-for-bjp-win/articleshow/63153351.cms | title=The man who changed his food habits for BJP win | work=[[The Times of India]] | date=4 March 2018 | access-date=2 October 2020}}</ref><ref>{{cite web | url=https://thewire.in/politics/win-tripura-credit-first-go-manik-sarkar-modi-sunil-deodhar | title=Meet Sunil Deodhar, the Man Who Changed the BJP's Fate in Tripura | publisher=The Wire | work=Sangeeta Barooah Pisharoty | date=15 February 2018 | access-date=2 October 2020}}</ref><ref>{{cite web | url=https://www.telegraphindia.com/india/bjps-poll-warrior-sunil-deodhar-says-his-party-is-on-the-upswing-in-bengal/cid/1690345 | title=BJP's poll warrior Sunil Deodhar says his party is on the upswing in Bengal | publisher=Telegraph India | work=Moumita Chaudhuri | date=11 May 2019 | access-date=3 October 2020}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுனில்_தியோதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது