மோசுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 83:
}}
 
'''மோசுல்''' (''Mosul'', {{lang-ar|الموصل}} ''{{transl|ar|DIN|al-Mawṣil}}'', '''அல்-மௌசில்'''; {{lang-ku|Mûsil/Nînewe}}; {{lang-tr|Musul}}) வடக்கு [[ஈராக்]]கில் உள்ளதொரு நகரமாகும். இது [[நினிவே மாகாணம்|நினிவே மாநிலத்தின்]] தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் [[பக்தாத்]]திலிருந்து வடமேற்கில் {{convert|400|km|mi|abbr=on}} தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி [[டைகிரிசு ஆறு|டைகிரிசு ஆற்றின்]] மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான [[அசிரியா|அசிரிய]] நகரான ''[[நினேவேநினிவே]]'' அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் [[அராபியர்]]களாவர் ([[அசிரிய மக்கள்|அசிரியர்]], ஈராக்கி துருக்கியர் மற்றும் [[குர்து மக்கள்|குர்துக்கள்]] சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் [[பக்தாத்]]தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.<ref>{{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013 </ref>
 
புகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.<ref>{{cite web |title= Musin |publisher= Online encyclopedia |url= http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html |accessdate= 2009-09-10 |archive-date= 2009-12-01 |archive-url= https://web.archive.org/web/20091201053520/http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html |dead-url= dead }}</ref> வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்புப் பொருளாக ''மோசுல் [[பளிங்கு]]'' விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மோசுல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது