இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
இந்த வெள்ளைவான் குழு பல்வேறு காரணங்களுக்காக சில சிங்களவர்களையும் கடத்திசென்றுள்ளது. இக்குழுவால் கடத்திச்செல்பவர்கள் பெரும்பாலும் திரும்பிவருவதில்லை.இக்குழுவின் நடவடிக்கைகள் பற்றி பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன்.<ref>http://www.ahrchk.net/ua/mainfile.php/2006/1990/</ref> இந்த குழுக்களின் செயல்கள் பற்றி [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவம்]] கூறுகையில் இது ரணில் விக்கிரமசிங்கேயின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்பது போன்ற பொய் பரப்புரைகளை மேற்கொண்டுவருகிறது.<ref>http://www.defence.lk/new.asp?fname=20080807_04</ref> இலங்கையில் பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுக்கு வெள்ளைவான் குழுவினால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளனர்<ref>http://www.lankanewspapers.com/news/2007/3/12952.html</ref>. இக்குழுக்களின் செயல்கள் பற்றி பல்வேறு சர்வதேச ஊடங்களில் செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது<ref>http://news.bbc.co.uk/2/hi/programmes/crossing_continents/7750100.stm</ref>
[[படிமம்:White van affected family.jpg|thumb|right|250px|வெள்ளை வேன் குழுவிற்கு தங்களின் மகளை பறிகொடுத்த தாய்]]
 
 
வரி 9 ⟶ 10:
==வெளி இணைப்புகள்==
* [http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=20854 THE INFAMOUS WHITE VAN: A SYMBOL OF SHAME], By Dr. Baptist Croos F.S.C. (டெய்லி மிரர், ஜூலை 19, 2008)
*[http://www.youtube.com/watch?v=m_eJt5Op_SE வெள்ளைவான் குழுவின் நடவடிக்கை கண்ணோளிபற்றிய காணொளி]
 
 
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]