கம்பி வடத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: cs:Kabelová televize மாற்றல்: ar:تلفزيون كبلي, es:Televisión por cable
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
'''கம்பி வடத் தொழில்நுட்பம்''' (''Cable Technology'') என்பது [[ஓரச்சு வடம்| ஓரச்சு வட]]த் தொழில்நுட்பத்தாலோ [[ஒளியிழை]]த் தொழில்நுட்பத்தாலோ [[தொலைக்காட்சி]]ப் பெட்டிக்கு [[மின்காந்த அலை]]களை அனுப்பும் தொழில்நுட்பம். இது கம்பி வட தொழில்நுட்பம் என்று பெரும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது. பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[எண்மமுறை]]யாக பரப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[பண்பலை]] வானொலி அலைகள், [[அகலப்பட்டை]] இணையம் மற்றும் [[தொலைபேசி]] சேவைகள் வழங்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:இலத்திரனியல்வடங்கள்]]
[[பகுப்பு:தொடர்பியல்]]
 
[[ar:تلفزيون كبلي]]
"https://ta.wikipedia.org/wiki/கம்பி_வடத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது