1993 மும்பை குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 16:
'''1993 மும்பை குண்டுவெடிப்புகள்''' என்பது [[மும்பை]]யில் [[மார்ச் 12]], [[1993]] இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை குறிக்கும். இந்த நிகழ்வை [[இந்தியா|இந்திய]] அரசு [[தாவூத் இப்ராகிம்|தாவூத் இப்ராகிமின்]] [[டி-கம்பெனி]] என்ற குற்றவாளி அமைப்பை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இந்த தாக்குதல் மிக அழிவான குண்டுவெடிப்பாகும். மொத்தத்தில் 250 மக்கள் உயிரிழந்து 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் [[பாபர் மசூதி இடிப்பு|பாபர் மசூதி இடிப்புக்கான]] எதிர்தாக்குதல் என்று இந்திய அரசு நம்புகிறது.
 
{{இந்தியாவில் தீவிரவாதபயங்கரவாத தாக்குதல்கள்}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/1993_மும்பை_குண்டுவெடிப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது