டேச்சு அரசியல் கைதிகள் முகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
''[[கடவுள்|கடவுளே]] என்னை ஊமையாக்கிவிடு டேச்சுக்கு வருவதை விரும்பவில்லை'';
இந்த [[
பலரை விசாரணையில்லாமல் சுடப்பட்டும், தூக்கில் தொங்கவிடப்பட்டும் கொல்லப்படுவர். இவர்களை எரிக்க இங்கேயே இரு எரிமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பலர் [[கொத்தடிமைகள்|கொத்தடிமை]]களாகவும், [[அடிமை]]த் தொழிலாளர்களாகவும் [[முதலாளித்துவம்|முதலாளி]]களுக்கும், நிலச்சுவான்தாரார்களுக்கும் அடிமைகளாகவும் விற்கப்படுவர். [[1935]] ல் [[ஜெர்மனி]] [[நேசநாடு|நேசநாட்டு]] அணியினரால் வீழ்ந்தபோது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவம் வந்து இவ்விடத்தை மீட்டு கைதிகளுக்கு விடுதலையளித்த்து. அதன் பிறகே இந்த சிறைச்சாலையின் கொடுமை வெளி [[உலகம்|உலகுக்கு]] தெரியவந்தது. தற்பொழுது இச்சிறைச்சாலை மக்கள்[[அருங்காட்சியகம்|அருங்காட்சியாமாக]] செயல் படுகிறது. [[இட்லர்|இட்லரின்]] [[மனித உரிமை|மனிதவுரிமை]] மீறலுக்குச் சான்றாக இச்சிறைச்சாலை விளங்குகிறது.
|