கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''கோழி வளர்ப்பு''' கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். [[கோழி]]கள் அவற்றின் [[இறைச்சி]] மற்றும் [[முட்டை]]த் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச்அதிகரித்து செல்கிறதுவருகிறது. சிறிய அளவில் [[குடிசைக் கைத்தொழில்]] முதல் மிகப் பெரும் [[பண்ணை]]கள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது [[பறவைக் காய்ச்சல்]] நோய்க்நோய் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.
 
== வரலாறு ==
[[இந்தியா]], [[மியன்மார்]], [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (''Gallus gallus'') இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாகமூலமாகக் கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 80008,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.<ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date= |url=http://www.accessexcellence.org/WN/SUA04/protochicken.html |title=PROTOCHICKEN |format=html |work=Proceedings of the National Academy of Science, v.91 |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web |last= |first= |authorlink= |coauthors= |date=December 15, 2000 |url=http://www.geocities.com/hs_wong33/Oneworld.htm |title=REDROVING FOWL |format=htm |work=Down To Earth |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= |archiveurl=https://web.archive.org/web/20030217081102/http://www.geocities.com/hs_wong33/Oneworld.htm |archivedate=2003-02-17 |dead-url=dead }}</ref> இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனையப்ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
 
== வளர்ப்பு முறைகள் ==
கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காககோழிகளுக்காகப் பயன்படுகிறது.
 
== கட்டற்ற கோழி வளர்ப்பு ==
[[படிமம்:freerangechickens.jpg|thumb|200px|கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் உணவு வழங்கப்படுகிறது.]]
இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள்ஆர்வலர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.
 
== பண்ணை முறைக் கோழி வளர்ப்பு ==
=== கூண்டு இல்லா முறை ===
[[படிமம்:Free Range Hens - geograph.org.uk - 342791.jpg|left|thumb|250px|கூண்டு இல்லாக் கோழிப் பண்ணை]]
இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடியஉறியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும்வைக்கப்பட்டிருக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விடவிடக் குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.
 
=== கூண்டு முறை (Battery Hen) ===
"https://ta.wikipedia.org/wiki/கோழி_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது