தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
தமிழகத்தில் 21 [[மாநகராட்சி]]கள், 142 [[நகராட்சி]]கள் மற்றும் 487 [[பேரூராட்சி]]களில் மொத்தம் 12,607 வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. [[திமுக]] கூட்டணியில் இருந்த [[இந்திய தேசிய காங்கிரசு]], [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி|சிபிஐ]], [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|சிபிஐ (மார்க்சிஸ்ட்)]] தவிர்த்த பிற கட்சிகளான [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]], [[இந்திய யூனியன் முஸ்லீம் லீக்]], [[மனிதநேய மக்கள் கட்சி]] மற்றும் [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]] போன்ற கட்சிகள் [[திமுக]] சின்னத்தில் போட்டியிட்டது.
 
[[திமுக]] கூட்டனி மொத்தமுள்ள 21 [[மாநகராட்சி]]களையும் கைப்பற்றியது. மேலும் பெரும்பான்மையான [[நகராட்சி]], [[பேரூராட்சி]] வார்டுகளில்வார்டுகளை திமுக கூட்டணி கட்சி கைப்பற்றிது. [[அதிமுக]] மற்றும் [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]] கட்சிகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-urban-local-body-elections-results-party-wise-vote-share-in-municipalities-416981/ பேரூராட்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் வாக்கு சதவிகிதம்]</ref>
 
மாநகராட்சியில் ஒரு வார்டிலும், நகராட்சியில் 18 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 196 வார்டுகளிலும் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாநகராட்சி மற்று நகராட்சி வார்டுகளில் தலா ஒரு இடத்திலும், பேரூராட்சி வார்டுகளில் 4 இடங்களிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பேரூராட்சி வார்டுகளில் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.