இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம்''' (''Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka'') என்பது [[1978]] [[செப்டம்பர் 7]] ஆம் நாள் முதல் [[தேசிய அரசுப் பேரவை (இலங்கை)|தேசிய அரசுப் பேரவை]] விடுத்த அறிவிப்பை அடுத்து [[இலங்கை]]யில் நடைமுறையில் இருக்கும் [[அரசியலமைப்புச் சட்டம்]] ஆகும். இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 வரை இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_அரசியலமைப்புச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது