விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பயனர்:கார்தமிழ்: புதிய பகுதி
வரிசை 54:
[[பயனர்:கார்தமிழ்]] எனும் பயனர் என் மீது சர்வாதிகாரி, சாதி வெறியர், முட்டாள் என தனிப்பட்ட தாக்குதல் நடத்தியுள்ளார். கலைக்களஞ்சியம் அறியாத, நாகரீகமற்ற, பதிப்புரிமை மீறல் செய்யும் இந்த "கோவை இந்துஸ்தான் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்" மீதும் உடன் நடவடிக்கை தேவை. நிருவாகிகள் எடுக்காவிட்டால் நான் எடுக்கிறேன்.
 
மேலும், ''ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பு.... உலகளாவிய இந்த அமைப்பு, '''விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது.''' அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விளக்கமும் தேவை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 00:02, 3 மார்ச் 2022 (UTC)