திருப்பூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருப்பூர் மாநகராட்சி தேர்தல்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சிNo edit summary
வரிசை 15:
| houses =
| leader1_type = மேயர்
| leader1 = Nஎன். தினேஷ்குமார் 2022.,
| party1 =
| election1 =
| leader2_type = துணை மேயர்
| leader2 = Rஆர். பாலசுப்பிரமணியம் 2022.,
| party2 =
| election2 =
| leader3_type = [[Commissioner|Special Officer & Commissioner]]
| leader3 = Kகே. சிவக்குமார்
| party3 =
| election3 =
வரிசை 56:
}}
 
திருப்பூர் மாநகராட்சியுடன் [[வேலம்பாளையம்]], [[தென் நல்லூர்]] ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், [[தொட்டிபாளையம்]], [[ஆண்டிபாளையம்]], [[வீரபாண்டி (திருப்பூர்)|வீரபாண்டி]], [[செட்டிபாளையம்]], [[மண்ணரை]], [[முருகன்பாளையம்]], [[நெருப்பெரிச்சல்]], [[முத்தனம்பாளையம்முத்தணம்பாளையம்]] ஆகிய [[பேரூராட்சி]]ப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
 
திருப்பூர் தமிழ்நாடு மாநிலத்தின் மிக முக்கியமானத் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது [[சென்னை|சென்னையில்]] இருந்து தென்மேற்காக 448 கி.மீ <ref name="tirupurcorpabs"/> தொலைவில் அமந்துள்ள நகரமாகும். வேலங்கிரி மலையில் இருந்து உருவெடுக்கும் ஆறான நொய்யல் ஆறு இந்நகரின் குறுக்கே பாய்ந்து செல்வது இந்நகரின் சிறப்பம்சம்.<ref name="tirupurcorpabs">[http://tirupurcorp.tn.gov.in/abs_municipality.htm திருப்பூர் மாநகராட்சி-அறிமுகம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090629064120/http://tirupurcorp.tn.gov.in/abs_municipality.htm |date=2009-06-29 }} பார்த்து பரணிடப்பட்ட நாள் 22-05-2009</ref><ref name="tirupurcorpabs"/>. இந்நகரின் பொருளாதாரம் என்பது இந்நகரைச் சுற்றியமைந்துள்ள பருத்தி பொருட்கள், [[பின்னலாடை]] மற்றும் ஆயத்த ஆடைத்தயாரிப்பாளர்களை சார்ந்து அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது