வித்யா பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
}}
 
'''வித்தியா பாரதி''' ('''Vidya Bharati''' short for '''Vidya Bharati Akhil Bharatiya Shiksha Sansthan''') [[ராஷ்டிரிய சுயம்சேவாகசுயம்சேவாக் சங்கம்| ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின்]] கல்விப் பிரிவாகும். தொண்டு நிறுவனமான இது [[இந்தியா]] முழுவதும் 12,000 கல்வி நிலையங்களை இயக்குகிறது. 2016-ஆம் ஆண்டு முடிய இக்கல்வி நிலையங்களில் 3.2 [[மில்லியன்]] மாணவ-மாணவிகள் பயின்றனர்.<ref>{{cite news |title=PM Modi urges Vidya Bharati schools to aim for excellence |url=https://indianexpress.com/article/india/india-news-india/vidya-bharati-akhil-bharatiya-shiksha-sansthan-pm-modi-urges-vidya-bharati-schools-to-aim-for-excellence/ |access-date=13 February 2019 |work=The Indian Express |agency=Express News Service |date=13 February 2016 |location=New Delhi |language=en-IN}}</ref><ref>{{cite web|last=Gupta|first=Shekhar|title=Confessions Of A Shakhahari|url=https://www.outlookindia.com/magazine/story/confessions-of-a-shakhahari/295285|website=Outlook|access-date=31 December 2017|date=21 September 2015}}</ref>இதன் பதிவு அலுவலகம் [[லக்னோ]] நகரத்திலும், செயல் அலுவலகம் [[தில்லி]]யிலும் இயங்குகிறது. இதன் கிளை அலுவலகம் [[குருசேத்திரம்குருச்சேத்திரம்|குருச்சேத்திரத்தில்]] உள்ளது. <ref name="Bakaya">{{cite book |first=Akshay |last=Bakaya |chapter=Lessons from Kurukshetra the RSS Education Project |editor=Anne Vaugier-Chatterjee |title=Education and Democracy in India |publisher=Manohar |location=New Delhi |year=2004 |isbn=8173046042}}</ref><ref name="Nair">{{cite book |first=Padmaja |last=Nair |title=Religious political parties and their welfare work: Relations between the RSS, the Bharatiya Janata Party and the Vidya Bharati Schools in India |publisher=University of Birmingham |year=2009 |isbn=978-8187226635 |url=http://epapers.bham.ac.uk/1570/1/Nair_PoliticalParties.pdf |access-date=2014-09-15}}</ref>
==வரலாறு==
[[ராஷ்டிரிய சுயம்சேவாகசுயம்சேவாக் சங்கம்| ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின்]] இரண்டாவது தேசியத் தலைவரான [[மாதவ சதாசிவ கோல்வால்கர்]] இக்கல்வி நிறுவனத்தின் முன்னோடியாக 1946-ஆம் ஆண்டில் [[குருசேத்திரம்குருச்சேத்திரம்|குருச்சேத்திரத்தில்]] [[பகவத் கீதை]]யை பயிற்றுவிக்க பள்ளிக்கூடத்தை நிறுவினார். 1948-ஆம் ஆண்டில் [[ராஷ்டிரிய சுயம்சேவாகசுயம்சேவாக் சங்கம்|ஆர் எஸ் எஸ்]] தடை செய்யப்பட்டது. தடை நீகிய பின்னர் 1952-ஆம் ஆண்டில் [[கோரக்பூர்|கோரக்பூரில்]] ஆர் எஸ் எஸ் தலைவர் [[நானாஜி தேஷ்முக்]] பாலர் சரஸ்வதி பள்ளியை நிறுவினார்.<ref name="Nair"/><ref name="spreading"/>பின்னர் இதே போன்ற பள்ளிகள் நாட்டின் பல இடங்களில் நிறுவப்பட்டது. பள்ளிகள் பெருகியதால், பாலர் பள்ளிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மாநில அளவில் [[தில்லி]], [[பிகார்]], [[மத்தியப் பிரதேசம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்]] போன்ற மாநிலங்களில் பாலர் கல்வி பிரச்சார மேலாண்மை குழு நிறுவப்பட்டது.<ref name="Nair"/><ref name="spreading"/>
 
1977-78-ஆம் ஆண்டில் தேசிய அளவில் பாலர் பள்ளிகளை மேற்பார்வையிட ''வித்யா பாரதி'' எனும் மைய அமைப்பு [[தில்லி]]யில் நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வித்யா_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது