வி. எம். ஏழுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''வி. எம். ஏழுமலை''' (''V. M. Ezhumalai'') ஒரு இந்தியஇந்தியத் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1939 ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். இவரது உடல் மொழி, வாய் மொழி இரண்டிலும் நகைச்சுவை இருக்கும். தனக்கென ஒரு தனிப்பாணி வகுத்து அதன் படி அங்க சேஷ்டைகளின் மூலம் பார்ப்பவர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்.
 
திரையுலகுக்கு வந்த சிறிது காலம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் நடிகராகப் பணியாற்றினார். அப்போது இவருடன் ஏனைய நகைச்சுவை நடிகர்களான [[காளி என். ரத்தினம்]], [[ஏ. கருணாநிதி]] போன்றோரும் அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
[[படிமம்:V m ezhumalai tamil film comedian.jpg|frame|வலது|[[திகம்பர சாமியார்]] திரைப்படத்தில் <br>'''வி. எம். ஏழுமலை''']]
 
== நடித்த திரைப்படங்கள் ==
{| class="wikitable sortable"
|-
வரி 71 ⟶ 72:
|}
 
== உசாத்துணை ==
* {{cite web|url=https://antrukandamugam.wordpress.com/2013/08/17/v-m-ezhumalai/ |publisher=antrukandamugam.wordpress.com|title=V.M.Ezhumalai |accessdate=2016-11-06|archiveurl=http://archive.is/jIE53|archivedate=2016-11-06}}
 
"https://ta.wikipedia.org/wiki/வி._எம்._ஏழுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது