சிவ நாடார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 13:
| footnotes =
}}
'''சிவ சுப்பிரமணியம்''' என்ற '''சிவ நாடார்''' தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். எச். சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்த சிவ நாடார், அந்த பொறுப்பிலிருந்து 192021 சூலை 2021 19(திங்கட்கிழமை) அன்று பதவி விலகினார். இருப்பினும் 76 வயதாகும் சிவ நாடார் அந்நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும், இயக்குநர் குழுவின் ஆலோசகராகவும் தொடர உள்ளார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57899602 ஹெச்.சி.எல் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய ஷிவ் நாடார் பற்றிய 10 முக்கிய தகவல்கள்]</ref>
 
== ஆரம்ப காலம் ==
சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு [[அமெரிக்கன் கல்லூரி, மதுரை]] மற்றும் [[பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி|பூ. சா. கோ (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில்]] பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபணியாற்றிக் கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.
 
== பெருமைகள் ==
வரிசை 25:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:தமிழகத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழகத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவ_நாடார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது