ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
== படைப்புகள் ==
 
ஆதவனின் படைப்புகளின் பட்டியல்:
"[[காகித மலர்கள்]]", "[[என் பெயர் ராமசேஷன்]]", "[[இரவுக்கு முன் வருவது மாலை]]", "[[புதுமைப்பித்தனின் துரோகம்]]", "[[ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்]]", "[[கனவுக்குமிழிகள்]]", "[[முதலில் இரவு வரும்]]" போன்றவை இவரது முக்கிய நூல்கள்.
 
குறுநாவல்கள் :
*இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
*சிறகுககள்
*மீட்சியைத் தேடி
*கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
*நதியும் மலையும்
*பெண், தோழி, தலைவி (1982)
 
சிறுகதைகள்:
*கனவுக்குமிழிகள் (1975)
*கால் வலி (1975)
*ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
*புதுமைபித்தனின் துரோகம் (1981)
*முதலில் இரவு வரும் (1985)
 
நாவல்கள்:
*காகித மலர்கள் (1977)
*என் பெயர் ராமசேஷன் (1980)
 
நாடகங்கள்:
*புழுதியில் வீணை
==சுட்டிகள்==
* [http://www.thisaigal.com திசைகள்] இணைய இதழின், [http://www.thisaigal.com/sep04/spl.html ஆதவன் சிறப்பிதழ்]
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது