எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 29:
| previous = ''[[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]]''
}}
'''எண்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'', [[விண்ணோட சுற்றுக்கலன்]]: '''OV-105''') என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் காலாவதியான ஒரு [[விண்ணோட சுற்றுக்கலன்]] ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.<ref>{{cite web |url=http://www.nasa.gov/centers/kennedy/shuttleoperations/orbiters/endeavour-info.html |title=Space Shuttle Overview: Endeavour (OV-105) |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref><ref>{{cite web |url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/sts-49/mission-sts-49.html |title=STS-49 |publisher=NASA KSC |access-date=June 30, 2011 |archive-date=September 16, 2012 |archive-url=https://www.webcitation.org/6AiwMHcaa?url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/sts-49/mission-sts-49.html |url-status=dead }}</ref><ref>{{Cite news | title = Endeavour completes final mission; NASA has one left |work=CNN | url=http://edition.cnn.com/2011/US/06/01/nasa.endeavour.lands/ | date=June 1, 2011| access-date =June 1, 2011}}</ref> எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,<ref>{{cite web |url=http://www.nasa.gov/mission_pages/station/structure/iss_manifest.html |title=Consolidated Launch Manifest |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref> ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் [[அட்லாண்டிசு விண்ணோடம்]] இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.
 
1986 இல் [[சாலஞ்சர் விண்ணோட விபத்து|விபத்தினால் அழிக்கப்பட்ட]] [[சாலஞ்சர் விண்ணோடம்|சாலஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு [[ஐக்கிய அமெரிக்கப் பேரவை]] ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், ''என்டர்பிரைசு'' விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் ''[[டிஸ்கவரி விண்ணோடம்|டிசுக்கவரி]]'', [[அட்லாண்டிசு விண்ணோடம்|''அத்திலாந்திசு'']] விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/எண்டெவர்_விண்ணோடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது