பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
{{Infobox Port
| name = இரெனி வணிகத் துறைமுகம்</br>Reni Commercial Seaport
| native_name = Ренійський морський порт
| image = [[File:Рені. Морський порт 10 Портові крани.jpg|thumb]]
| imagesize =
| caption = துறைமுகத்தில் பாரம் தூக்கிகள்
| country = {{UKR}}
| location = இரெனி,உக்ரைன், ஒடெசா நிர்வாகப் பிரிவு<ref>{{cite web|url=https://photo.unian.ua/photo/567002-reniyskiy-morskoy-torgovyy-port|title=Ренійський морський торговельний порт|website=unian.ua|accessdate=April 12, 2022}}</ref>
| coordinates ={{coord|45|25|15|N|28|17|25|E|display=inline,title|region:UA_type:port}}
| opened = டிசம்பர், 1816
| operated =
| owner =
| type =
| sizewater =
| sizeland =
| size =
| berths =
| wharfs =
| piers =
| employees =
| leadershiptitle = துறைமுகத் தலைவர்
| leader = யூரி கோனோனெங்கோ
| blankdetailstitle1 =
| blankdetails1 =
| blankdetailstitle2 =
| blankdetails2 =
| blankdetailstitle3 =
| blankdetails3 =
| arrivals =
| cargotonnage =1.3 மில்லியன் டன்கள் (டிசம்பர் 20, 2021)<ref>{{cite web|url=https://agravery.com/uk/posts/show/renijskij-port-vikonav-ricnij-plan-z-vantazopererobki|title=Ренійський порт виконав річний план з вантажопереробки|website=agravery.com|date=21 December 2021|accessdate=April 12, 2022}}</ref><ref>{{cite web|url=https://agrotimes.ua/elevator/port-reni-vykonav-richnyj-plan-z-pererobky-vantazhiv/|title=Порт Рені виконав річний план з переробки вантажів|website=agrotimes.ua|date=20 December 2021|accessdate=April 12, 2022}}</ref>
| cargovalue =
| passengertraffic =
| revenue =
| profit =
| blankstatstitle1 =
| blankstats1 =
| blankstatstitle2 =
| blankstats2 =
| blankstatstitle3 =
| blankstats3 =
| website = www.portreni.com.ua
}}
 
'''இரெனி வணிகத் துறைமுகம்''' (''Reni Commercial Seaport'') [[உக்ரைன்]] நாட்டின் [[தன்யூபு ஆறு|தான்யூபு ஆற்றின்]] இடது கரையில் அமைந்துள்ள ஒரு [[துறைமுகம்]] ஆகும். இத்துறைமுகம் உக்ரைனின் முக்கியமான போக்குவரத்து மையமாகும்.<ref>{{cite web|url=https://morhoz.odessa.gov.ua/moregospodarskyj-kompleks/porty-odeskoyi-oblasti/morskyj-port-reni/|title=Морський порт Рені |website=odessa.gov.ua|accessdate=April 12, 2022}}</ref> நதி, கடல், சாலை மற்றும் இரயில் போக்குவரத்து அனைத்தும் இங்கு நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. ஆண்டு முழுவதும் இங்கிருந்து போக்குவரத்து நடைபெறுகிறது. கப்பல் நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள அதிகபட்ச ஆழம் 3.5-12 மீ (சராசரி 7.5 மீ) ஆகும். இதனால் எந்த வகையான சரக்குகளையும் இங்கிருந்து கையாள முடியும். உக்ரைன் நாட்டுச் சட்டத்தின்படி, உக்ரைன் துறைமுகங்களின் துறைமுக நிர்வாகத்தின் செயல்பாடுகள் உக்ரைனிய கடல் துறைமுக ஆணையத்தின் மாநில நிறுவனமான இரெனி கிளையால் நிர்வகிக்கப்படுகிறது.<ref>{{cite web|url=https://ua.sudohodstvo.org/horoshi-pokaznyky-renijskyj-morskyj-port-vykonav-richnyj-plan-z-vantazhopererobky/|title=Хороші показники: Ренійський морський порт виконав річний план з вантажопереробки|website=sudohodstvo.org|date=21 December 2021|accessdate=April 12, 2022}}</ref>
==காட்சியகம்==
<gallery>
Рені. Морський порт 03 Ємності.jpg|Port facilities
Рені. Морський порт 04 вишка.jpg|Tower
Рені. Морський порт 05 Центральний вхід.jpg|Main entrance
 
Рені. Морський порт 01.jpg|Customs gate
 
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது