ஏ. ஆர். அந்துலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
நர்கீசு என்ற மனைவியும், ஒரு மகனும் மூன்று மகள்களும் அந்துலேக்கு உள்ளனர்.
 
==சட்ட மன்றத்தில் ==
==அரசியல்==
[[மகாராஷ்டிர சட்டமன்றம்|மகாராட்டிர சட்டமன்றத்தில்]] 1962இலிருந்து 1976 வரை பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Maharastra_1962.pdf</ref> இந்தக் காலத்தில் சட்டம், நீதித்துறை துணை அமைச்சராகவும் துறைமுகங்கள், மீன்வளத்துறை அமைச்சராகவும் கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
* 1976 முதல் 1980 வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராக இருந்துள்ளார்.
* 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சூன் 1980 முதல் சனவரி 1982 வரை மகாராட்டிர முதலமைச்சராகப் பணியாற்றினார். ஊழல் மற்றும் மிரட்டிப் பணம்பறித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.<ref name="nytimes1982">[http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A07E3D61038F930A25752C0A964948260 "AROUND THE WORLD; A Top Official in India Is Convicted of Extortion"], Associated Press (''The New York Times''), January 13, 1982.</ref>
* 1985இல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/electionanalysis/AE/S13/partycomp13.htm State Elections 2004 - Partywise Comparison for 13 - Shriwardhan Constituency of Maharashtra]</ref>
==முதலமைச்சர்==
* 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 09 சூன் 1980 முதல் 12 சனவரி 1982 வரை [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|மகாராட்டிர முதலமைச்சராகப்]] பணியாற்றினார். ஊழல் மற்றும் மிரட்டிப் பணம்பறித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.<ref name="nytimes1982">[http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A07E3D61038F930A25752C0A964948260 "AROUND THE WORLD; A Top Official in India Is Convicted of Extortion"], Associated Press (''The New York Times''), January 13, 1982.</ref>
 
==நாடாளுமன்றத்தில்===
* 1976 முதல் 1980 வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராக இருந்துள்ளார்.
* 1989இல் [[ஒன்பதாவது மக்களவை]]க்கும் 1991இல் [[பத்தாவது மக்களவை]]க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* சூன் 1995 முதல் மே 1996 வரை நடுவண் அரசில் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றிய அந்துலே, பெப்ரவரி 1996 முதல் மே வரை நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பையும் கவனித்துக் கொண்டார்.
* 1996இல் [[பதினோராவது மக்களவை]]க்கும்,
* 2004இல் [[பதினான்காவது மக்களவை]]க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[மன்மோகன் சிங்]] அரசில் [[சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)|சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப்]] பணியாற்றினார்.<ref name=Sketch>[http://164.100.24.209/newls/Biography.aspx?mpsno=3236 Official biographical sketch in Parliament of India website] {{Webarchive|url=https://web.archive.org/web/20081005012429/http://164.100.24.209/newls/Biography.aspx?mpsno=3236 |date=2008-10-05 }}.</ref>
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._அந்துலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது