யாப்பருங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reverted 1 edit by 2402:3A80:2A:4D96:0:8:2632:3001 (talk): Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: மின்னல் Undo
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்குப்]] பின்னர் செய்யுளுக்கு [[இலக்கணம்]] கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் '''யாப்பருங்கலம்''' என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் [[அமுதசாகரர்|அமிதசாகரர்]] என்னும் சமண முனிவர். [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இன்னொரு [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் [[அமுதசாகரம்]].
 
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது