சி. சிவமகராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
வரிசை 13:
'''சின்னத்தம்பி சிவமகராஜா''' (''Sinnathamby Sivamaharajah'', இறப்பு: ஆகத்து 20, 2006) இலங்கை அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], மற்றும் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] ஆகியவற்றின் முன்னாள் [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும் ஆவார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5271062.stm BBC Former Tamil MP killed in Jaffna]</ref> இவர் [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு]] பொது அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.<ref>[http://www.lankanewspapers.com/news/2006/8/8221.html Pro-LTTE media person killed in Jaffna]</ref>
 
சின்னத்தம்பி சிவமகராஜா [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டை]] மையமாகக் கொண்டு [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசியத்தை]] வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் "நமது ஈழநாடு" பத்திரிகையை ஆரம்பித்தார். [[இலங்கை படைத்துறை]]யினர் இப்பத்திரிகை நிலையத்தின் மீது 2005 டிசம்பரில் தாக்குதல் நடத்தினர்.<ref>[http://www.sibernews.com/news/sri-lanka/-200608215122/ Sivamaharajah assassinated]</ref><ref>{{Cite web |url=http://us.oneworld.net/external/?url=http%3A%2F%2Fwww.rsf.org%2Farticle.php3%3Fid_article%3D21932 |title=Editor Murdered |access-date=2014-05-11 |archive-date=2007-09-27 |archive-url=https://web.archive.org/web/20070927010054/http://us.oneworld.net/external/?url=http:%2F%2Fwww.rsf.org%2Farticle.php3%3Fid_article=21932 |dead-url=dead }}</ref> அக்காலகட்டத்தில் இலங்கையில் ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்று வந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.asiamedia.ucla.edu/article.asp?parentid=52740 |title=Tamil media caught in ongoing conflict |access-date=2014-05-11 |archive-date=2010-07-12 |archive-url=https://web.archive.org/web/20100712111228/http://asiamedia.ucla.edu/article.asp?parentid=52740 |dead-url=dead }}</ref><ref>[http://www.lankaeverything.com/vinews/srilanka/20060904014736.php Intimidation of Tamil media.]</ref><ref>{{Cite web |url=http://www.wan-press.org/print.php3?id_article=12552 |title=Press Freedom, World Review, June - November 2006 |access-date=2014-05-11 |archive-date=2008-12-31 |archive-url=https://web.archive.org/web/20081231205936/http://www.wan-press.org/print.php3?id_article=12552 |dead-url=dead }}</ref> [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கு]] ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இவருக்கு எதிராக மரண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.<ref>[http://www.newssafety.com/hotspots/countries/srilanka/bbc/srilanka150207.htm Sri Lanka: Jaffna journalists protest "targeting" by paramilitaries] {{Webarchive|url=https://web.archive.org/web/20080516214821/http://www.newssafety.com/hotspots/countries/srilanka/bbc/srilanka150207.htm |date=2008-05-16 }}.</ref>
 
==படுகொலை==
"https://ta.wikipedia.org/wiki/சி._சிவமகராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது