நான் கடவுள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படம் பற்றிய மேலும் சில தகவல்கள்
No edit summary
வரிசை 17:
}}
 
'''நான் கடவுள்''', 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். [[பாலா]] இயக்கத்தில் [[ஆர்யா]], [[பூஜா]] உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் [[ஜெயமோகன்]] உரையாடல்களை எழுதியுள்ளார்.அவரது [[ஏழாவது உலகம்]] நாவலை தழுவி திரைக்கதை பின்னபட்டுள்ளது. [[இளையராஜா]] இசையமைத்துள்ளார்.[[ஆர்த்ர் வில்சன்]] ஒளிப்பதிவு செய்துள்ளார், [[சூப்பர் சுப்பராயன்]] சண்டையமைத்துள்ளார், [[சுரேஷ் அர்ஸ்]] படத்தொகுப்பு செய்துள்ளார்.
 
==கதை==
ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என ஜோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு வருட நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் கடலில் எ‌ரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனை கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அஹோரி சாது. ஊருக்கு வர மறுப்பவனை, அஹோ‌ரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர் என உபதேசம் சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குரு.
 
உடல் ஊனமுற்றவர்களையும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், அனாதைகளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெ‌ரியாத ஹம்சவல்லி.
குரூபியான ஒருவனுக்கு அவளை விற்க தாண்டவன் முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளை காப்பாற்றுகிறார்கள். அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில்.
ருத்ரன் அநியாயம் செய்பவர்களை துவசம் செய்கிறார்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நான்_கடவுள்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது