இருபாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kathir Ray பக்கம் இருபால்சேர்க்கை என்பதை இருபாலீர்ப்பு என்பதற்கு நகர்த்தினார்: சேர்க்கை என்பது பாலியல் உறவை மட்டுமே குறிப்பதாக உள்ளது. ஈர்ப்பு என்பதே சரியான பதம்.
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bisexual Pride Flag.svg|thumb|200px|இருபால்சேர்க்கையாளர்கள்இருபாலீர்ப்பாளர்கள் கொடி]]
[[ஆண் (மனிதர்)|ஆணுடனும்]] [[பெண்]]ணுடனும் உடலுறவு அல்லது காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது '''இருபால்சேர்க்கை''' அல்லது '''இருபாலீர்ப்பு'''<ref>{{cite web | url=http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/terminology-ta/ | title=இருபாலீர்ப்பு/Bisexuality | accessdate=9 அக்டோபர் 2016}}</ref> (''Bisexuality'') எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள்இருபாலீர்ப்பாளர்கள் ஆவர்.
 
இருபால்சேர்க்கைஇருபாலீர்ப்பு என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும்இருபாலீர்ப்பாளர்களும் உண்டு.
{{LGBT sidebar}}
 
"https://ta.wikipedia.org/wiki/இருபாலீர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது