உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.4
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
விடுபட்ட அடைப்புக்குறி
வரிசை 1:
[[படிமம்:Uttarakhand in India.png|thumb|இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்]]
 
'''உத்தராகண்டம்''' <ref>{{cite web | title= Define Uttarakhand at Dictionary.com | url= http://dictionary.reference.com/browse/Uttarakhand | publisher= Dictionary.com | accessdate= 27 August 2013 | url-status=live | archiveurl= https://web.archive.org/web/20130922120648/http://dictionary.reference.com/browse/Uttarakhand | archivedate= 22 September 2013 | df= dmy-all }}</ref> (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'') [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது <ref>{{cite web|title=About Us|url=http://uk.gov.in/pages/display/115-about-us|publisher=Government of Uttarakhand|accessdate=17 July 2012|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20120513025952/http://uk.gov.in/pages/display/115-about-us|archivedate=13 May 2012}}</ref>. 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் '''உத்தராஞ்சல்''' <ref>{{cite web|url=http://oxforddictionaries.com/definition/english/Uttarakhand?q=Uttarakhand|title=Uttarakhand – definition of Uttarakhand in English from the Oxford dictionary|accessdate=6 May 2015|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20150512205030/http://www.oxforddictionaries.com/definition/english/Uttarakhand?q=Uttarakhand|archivedate=12 May 2015}}</ref> என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் <ref>{{cite news|url=http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html|title=Devbhumi Uttarakhand: The original land of yoga|last=Chopra|first=Jaskiran|work=The Daily Pioneer|date=21 June 2017|accessdate=3 March 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20180303145846/http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html|archivedate=3 March 2018}}</ref>. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது.
 
வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. [[கார்வால் கோட்டம்]]. [[குமாவுன் கோட்டம்]] என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. [[தேராதூன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உத்தராகண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது