குள்ளமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
'''குள்ளமணி''' என்பவர்  [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்பட]] நகைச்சுவை [[நடிகர்]] ஆவார். இவர்   500 க்கும் மேற்பட்ட தென் இந்திய படங்களில் நடித்துள்ளார் . [[கரகாட்டக்காரன்]], [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]], [[பணக்காரன்]], [[மை டியர் மார்த்தாண்டன்]] ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்களாகும் .<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-dies/article5502744.ece</ref>
 
<nowiki>== பகுதிநடித்த திரைப்பட விவரங்கள் ==</nowiki>
{| class="wikitable sortable" style="margin-bottom: 247px;"
!ஆண்டு
வரிசை 144:
|
|}
 
== மரணம் ==
[[சிறுநீரக செயலிழப்பு]] காரணமாக ஒரு மாத காலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த குள்ளமணி    2013 ஆம் ஆண்டு [[திசம்பர்]] 25 ஆம் தேதி மரணமடைந்தார்.<ref>{{Cite book |date=25 டிசம்பர் 2013 |title=நடிகர் குள்ளமணி காலமானார் |url=https://www.dinamani.com/cinema/2013/dec/25/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-808559.html |publisher=தினமணி }}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 158 ⟶ 157:
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குள்ளமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது